கட்டக்
Appearance
கட்டக்
କଟକ (ஒடியா) | |
---|---|
அடைபெயர்(கள்): வெள்ளி நகரம் ஆயிரமாண்டு நகரம்[1] | |
ஒடிசாவில் கட்டாக் இந்தியாவில் கட்டாக் | |
ஆள்கூறுகள்: 20°31′25″N 85°47′17″E / 20.52361°N 85.78806°E | |
நாடு | இந்தியா |
பகுதி | கிழக்கு இந்தியா |
மாநிலம் | ஒடிசா |
வருவாய் கோட்டம் | மத்திய வருவாய் கோட்டம் |
மாவட்டம் | கட்டக் மாவட்டம் |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | கட்டக் மாநகராட்சி |
• மாநகர முதல்வர்[2] | திரு. சுபாஷ் சந்திர சிங் (பி.ஜ.த.) |
• மாநகராட்சி ஆணையர்[3] | திரு. நிகில் பவன் கல்யாண், இ.ஆ.ப |
பரப்பளவு | |
• மாநகரம் | 192.5 km2 (74.3 sq mi) |
மக்கள்தொகை | |
• மாநகரம் | 6,06,007 |
• அடர்த்தி | 3,100/km2 (8,000/sq mi) |
• பெருநகர் | 6,66,702 |
மொழி | |
• அலுவல்மொழி | ஒடியா |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 753 0xx/754 xxx |
தொலைபேசி குறியீடு | +91-0671 |
வாகனப் பதிவு | OD-05 |
UN/LOCODE | IN CUT |
இணையதளம் | cmccuttack |
கட்டக் (ஒடியா: କଟକ, Cuttack) இந்திய மாநிலமான ஒடிசாவின் முன்னாள் தலைநகரமாக இருந்தது. இப்போது கட்டக் மாவட்டத்தின் தலைநகரமாக இருக்கிறது. இது ஒரிசாவின் தலைநகரான புவனேசுவரில் இருந்து வடகிழக்கில் 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.[6][7]
புவியமைப்பு
[தொகு]போக்குவரத்து
[தொகு]அருகில் உள்ள தொடருந்து நிலையம் கட்டக். அருகில் உள்ள விமானநிலையம் பிஜுபட்நாயக் விமானநிலையம் புவனேஸ்வர் (ஒடிசா மாநில தலைநகர்).
படங்கள்
[தொகு]-
மகாநதி ஆறு
-
தபளேஸ்வரா
-
உள்ளரங்க விளையாட்டு மையம்
-
பாலியாத்ரா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Exploring Cuttack―Odisha's Silver City". The Times of India. Archived from the original on 22 August 2020. பார்க்கப்பட்ட நாள் 4 December 2018. Alt URL
- ↑ http://cmccuttack.gov.in/
- ↑ http://cmccuttack.gov.in/?page_id=1613
- ↑ "Cuttack Municipal Corporation".
{{cite web}}
: Missing or empty|url=
(help) - ↑ "Cities having population 1 lakh and above" (PDF). Census of India, Government of India. பார்க்கப்பட்ட நாள் 2 November 2011.
- ↑ "Cuttack". orissa.gov.in. 2002. பார்க்கப்பட்ட நாள் 17 December 2012.
Cuttack (or Kataka) was founded by King Nrupa Keshari in 989 A.D.
- ↑ "::Welcome to amazingorissa". amazingorissa.com. Archived from the original on 23 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 17 December 2012.
Cuttack was founded by King Nrupa Keshari in 989 A.D.